முதலமைச்சருடன் ஆன்லைனில் செல்பி எடுக்கலாம் : புதுமையான ஏற்பாடு

cmmks

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணவர்கள் சூர்யா, விஜய், சபீக் ஆகியோர் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்நிலையில் வாணியம்பாடியில் கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
 

Share this story