பாலிடெக்னிக்கில் சேருவதற்கு, 9-ம் வகுப்பு மதிப்பெண் : தமிழக கல்வித்துறை

By 
polytechnic admission based on 9th marks

சென்னை தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  கூறியதாவது :

* 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும்.  

* எந்த அடிப்படையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்துவது என்று முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

* பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் நடப்பதாக வரும் புகார்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில், குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். 

* 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தொடர்பான முடிவெடுக்கப்பட்ட பிறகு பி.இ, கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்.

* அண்ணா பல்கலைக்கழக விருப்பப் பாடங்களில், 9-வது பாடமாக, தமிழ் இணைக்கப்படும்' என கூறினார்.

Share this story