தமிழ்நாட்டில், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது; மேலும் இருவருக்கு விருது: முழு விவரம்..

By 
kanth2

2024 : இந்த 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 5 பத்ம விபூஷண் விருதுகள், 17 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 110 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது.

ஆண்டு தோறும் இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராஷ்டிரபதி பவனில் இந்த மாபெரும் விழா நடைபெறும். இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான, 132 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பத்ம விருதுக்கு 62,000 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இது கடந்த 2014 ஆம் ஆண்டை விட 28 மடங்கு அதிகம். 250க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு பிறகு 132 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் வென்றுள்ள பத்ம விருதுகள் குறித்து பின்வருமாறு காணலாம். 

பத்ம விபூஷண் வென்ற தமிழர்கள் 

வைஜெயந்திமாலா பாலி - கலைத்துறை

பத்மா சுப்ரமண்யம் - கலைத்துறை

சரத் பவார் - அரசியல்

பி.ஏ.சங்மா - அரசியல்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் - அரசியல்
பிரகாஷ் சிங் பாதல் - அரசியல்
முலாயம் சிங் யாதவ் - அரசியல்

எஸ் எம் கிருஷ்ணா -  அரசியல்

பத்ம பூஷன் விருது 

மறைந்த நடிகர் விஜயகாந்த் - கலைத்துறை 

எஸ் சி ஜமீர் - அரசியல்

தருண் கோகோய் - அரசியல்

குலாம் நபி ஆசாத் - அரசியல்

முசாபர் ஹுசைன் பெய்க் - அரசியல்
கேசுபாய் படேல் - அரசியல்
புத்ததேவ் பட்டாசார்ஜி - அரசியல்
சுக்தேவ் சிங் திண்ட்சா - அரசியல்
ராம் விலாஸ் பாஸ்வான் - அரசியல்
சர்தார் தர்லோசன் சிங் - அரசியல்

பத்மஸ்ரீ விருதுகள்  

பத்திரப்பன் - கலைத்துறை 

ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு 

ஜோ டி குரூஸ் - இலக்கியம் மற்றும் கல்வி

ஜி நாச்சியார் - மருத்துவம்

சேசம்பட்டி டி சிவலிங்கம் - கலைத்துறை 

டோகேஹோ செமா- அரசியல்

பபானி சரண் பட்டநாயக் - அரசியல்
மல்ஜிபாய் தேசாய் - அரசியல்
என் சி டெபர்மா - அரசியல்

பாரத ரத்னா விருது:

கர்பூரி தாக்கூர் - ஜனதா கட்சி (அரசியல்)

பிரணாப் முகர்ஜி - இந்திய தேசிய காங்கிரஸ் (அரசியல்)

இந்த பத்ம விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள் மற்றும் இந்த பட்டியலில் பிற நாடுகளை 8 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்பட காலம்சென்ற 9 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 8 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளது.

Share this story